󰍜
கணியன்
E
󰭕
இன்றைய ராசிபலன்
(13 மே)
இன்று
நாளை
வாரம்
மாதம்
வருடம்
மேஷம்
மாற்றுக ⟳
மேஷம் ராசி
Aries
பொதுப்பலன்
நீண்ட நாளாக இழுபறியாக இருந்த முக்கியமான வேலைகள் இன்று மிகவும் சுமுகமாக முடிவடையும். பெரியோர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பெருமளவில் கைகொடுக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசலைத் தட்டும்.
தொழில்
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.
காதல் & குடும்பம்
கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும்.
ஆரோக்கியம்
உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய அதிர்ஷ்டங்கள்
󰎠
8
அதிர்ஷ்ட எண்
󰸌
வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்
󰅐
மாலை 6:00 - 7:00
அதிர்ஷ்ட நேரம்
* பொறுப்புத் துறப்பு: இந்தக் கணிப்புகள் பொதுவான ஜோதிட விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை. உங்கள் சுய ஜாதகத்திற்குப் பொருந்துமா என்பதை ஒரு சிறந்த ஜோதிடரிடம் உறுதி செய்து கொள்ளவும்.
கணியன் பற்றி
துல்லியமான ஜோதிடக் கணிப்புகளுக்கான சிறந்த ஆன்லைன் தளம். வாழ்க்கையின் முக்கியத் தருணங்களில் முடிவெடுக்கச் சிரமப்படுகிறீர்களா? கணியன் தளத்தின் மூலம், தலைசிறந்த ஜோதிடர்களுடன் தொலைபேசியில் உரையாடி உங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்கள். காதல், திருமணம், தொழில் மற்றும் ஆரோக்கியம் என எதுவாயினும், பாரம்பரிய ஜோதிட முறைகளின் அடிப்படையில் சிறந்த வழிகாட்டுதல்களையும், மன அமைதியையும் பெற்றிடுங்கள்.
󱋊 24x7 நேரமும் வாடிக்கையாளர் சேவை உண்டு.
󰇰 மின்னஞ்சல்: support@askkaniyan.com
ராசிபலன்
இன்றைய ராசிபலன்
தினசரி ராசிபலன்
நேற்றைய ராசிபலன்
நாளைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
வருட ராசிபலன்
சுப முகூர்த்தம்
திருமண முகூர்த்தம்
கிருஹப்பிரவேசம்
வாகன முகூர்த்தம்
தொழில் முகூர்த்தம்
முக்கிய இணைப்புகள்
நேரலை ஜோதிடர்கள்
இலவச ஜாதகம்
திருமணப் பொருத்தம்
இன்றைய பஞ்சாங்கம்
குழந்தை ஜோதிடம்
எண் கணிதம்
கிரகப் பெயர்ச்சி
உதவி & கணக்கு
எனது கணக்கு
தொடர்புகொள்ள
தனியுரிமைக் கொள்கை
விதிமுறைகள்
󰳌
தனியுரிமை மற்றும் ரகசியம்
󱆈
சரிபார்க்கப்பட்ட ஜோதிடர்கள்
󱣨
பாதுகாப்பான பரிவர்த்தனைகள்
பதிப்புரிமை © 2024 கணியன் (கணியன் சர்வீசஸ் மூலம் இயக்கப்படுகிறது).
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
󰍩